america அல்கொய்தா தலைவர் காசிம் அல் ரிமி கொல்லப்பட்டார் - அமெரிக்கா அறிவிப்பு நமது நிருபர் பிப்ரவரி 7, 2020 ஏமன் நாட்டில், அல்கொய்தா தலைவர் காசின் அல் ரிமி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.